Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
admin | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 20
Tuesday , 16 August 2022
Home » Author Archives: admin (page 20)

Author Archives: admin

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி- பெற்றோர் மீது குற்றச்சாட்டு

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஷிவானி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ... Read More »

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும்- விக்கிரமராஜா

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக அதிலிருந்து விலக வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். திருப்பத்தூர் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் 20-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- வெளிநாட்டு குளிர்பானத்தை முற்றிலுமாக விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் உள்ளூர் குளிர்பான குளிர்சாதன பெட்டிகளை கேட்டுள்ளோம். விரைவில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். வியாபாரிகளை ... Read More »

விழுப்புரம் அருகே 6 வயது மகளுடன் கிணற்றில் குதித்து நர்சு தற்கொலை

விழுப்புரம் அருகே இன்று காலை கணவர் இறந்த சோகத்தில் மகளுடன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது நேமூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 38). இவரது மனைவி சரசு(வயது 32). இவர்களுக்கு 6 வயதில் வைசாலி என்ற மகள் இருந்தாள். சரசு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரசு தனது வேலையில் விருப்ப ஓய்வு ... Read More »

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழப்பு- 2 பேர் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டம் விட பயன்படுத்தப்படும் கண்ணாடி கூழ் கலவையால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் அறுபட்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதுவரை பலர் பலியாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு டெல்லி தேசிய பசுமை தீப்பாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து கடந்த 2016ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எனினும், தடையை ... Read More »

தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு 42 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிபகுதிக்கு செல்லவோ, குளிக்கவோ கூடாது என 42வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. Read More »

கடல்போல் காட்சி தரும் பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக பெரிய பாசனப்பரப்பை கொண்டதாக விளங்குகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மற்றும் வடகேரளாவில் பெய்த தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, இன்று காலை நீர்மட்டம் 104 புள்ளி 28 அடியாக உள்ளது. அணை முழு ... Read More »

தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார்

நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்துள்ள ஆந்திர மீனவர்கள், அவர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேர் கடந்த 28 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஒன்றாம் தேதி சென்னைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததாக கூறி ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாகை மீனவர்களை சிலர் தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேரையும் ... Read More »

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி மர்மநபர்கள் அவமதிப்பு

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும் கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே தமிழர்களால் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவர் சிலை உள்ளது. கையில் எழுதுகோல் மற்றும் திருக்குறள் ஏந்தியவாறு அமர்ந்த நிலையில் ((50 ஆண்டுக்கு முன்)) இந்த சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் சிலையின் மீது விஷமிகள் சிலர் சாணத்தை வீசியும், கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இன்று காலையில் இதைப்பார்த்த ... Read More »

சுற்றுலாத் தலங்களில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்..!

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்ததாலும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்தனர். அங்குள்ள மலர்கோபுரத்தையும், பல வண்ண மலர்களையும் பார்த்து மகிழ்ந்தனர். அதேபோல், தொட்டபெட்டா சிகரம், கேத்தி பள்ளத்தாக்கு, அவலாஞ்சி அணை, முக்குறுத்தி சிகரத்தை பார்வையிட்ட பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ... Read More »

மாலியின் வடக்கு எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு எல்லையில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதே போல் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய மாலியில் 2 ராணுவ தளவாடங்கள் மீது நடந்த தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்தனர். இதன் தாக்கம் குறைவதற்கு முன்பே மற்றொரு தாக்குதலை அல்கொய்தா மற்றும் தீவிரவாத அமைப்புகள் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்று மாலி ராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com