Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பந்துவீச்சாளர் நெஹராவுக்கு லண்டன் மருத்துவமனையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு » பந்துவீச்சாளர் நெஹராவுக்கு லண்டன் மருத்துவமனையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது

பந்துவீச்சாளர் நெஹராவுக்கு லண்டன் மருத்துவமனையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது

ashish-nehra-injured-iplஇந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்காக ஆடிய போது வலது கால் முட்டியில் காயமடைந்தார். காயத்துக்கு ஆபரேஷன் செய்யும்படி லண்டனைச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரூ வில்லியம்சன் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் நெஹராவுக்கு லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளது. அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்துவதாக ஐதராபாத் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ். லட்சுமண் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com