Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 78
Thursday , 7 July 2022
Home » விளையாட்டுpage 78

விளையாட்டு

ஐபிஎல் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

பாக்னர் அதிரடி மற்றும் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்ப வீரர் ரகானே 8 பந்துகளை எதிர்கொண்டும் ஓட்டங்கள் ஏதும் இன்றி ஆட்டமிழந்தார்.இவரை தொடர்ந்து வந்த வீரர்களும்  ஓட்டங்கள் ஏதும் இன்றி களத்தடுப்பை விட்டு வெளியேறினார்கள். இந்த சூழ்நிலையில் அதிரடியாக விளையாடிய ... Read More »

ஆஸ்திரேலியாவின் சிறந்த வர்ணனையாளர் ரிச்சி பெனாட் மறைவு.

அஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் (வயது 84)  நேற்றைய தினம் காலமானார். இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டியில் 2000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் இவராவார். அஸ்திரேலிய அணிக்கு தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் அவுஸ்திரேலியா 28 தொடர்களை சந்தித்துள்ளது.  இதில் ஒரு தொடரைக்கூட அவுஸ்திரேலியா இழந்ததில்லை. ரெபிலியஸ் உலக கிரிக்கெட் தொடர் 1970-ல் ஆரம்பிக்க முக்கிய பங்கு வகித்தவர். கிரிக்கெட்டில் இருந்து ... Read More »

அனுஷ்காவை குறை கூறுபவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெளியேறியதற்கு அனுஷ்காவை குறை கூறுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று விராட் கோலி கூறி உள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா நிர்ணயித்த இமாலய இலக்கை, நோக்கி இந்திய அணி விளையாடியபோது, துணை தலைவர் விராட் கோலி பொறுப்பே இல்லாமல் விளையாடி 1 ஓட்டம் மட்டுமே எடுத்து வெளியேற, சில ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். அன்றைய போட்டிகளில் பங்கேற்ற கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் அதிர்ச்சியில் உறைந்து ... Read More »

கம்பீரும், டோனியும் மிகவும் பொறுமை சாலிகள் – சூர்யகுமார் யாதவ்

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற ஐ.பி.எல். முதல் நாள்  ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 169 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஒரு கட்டத்தில் 40 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் அமர்க்களப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன் 46 ரன்கள் விரட்டி அசத்தினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தொடர்ச்சியாக பதிவு செய்த ... Read More »

விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டிகள்.

பட இணைப்பு… சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  டெல்லி அணியின் கேப்டன் டுமினி களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் (34), டு பிளிசிஸ் (32), டோனி (30) ரன்கள் எடுத்தனர். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியில் ஆரம்பம் முதலே ... Read More »

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் இன்று பலப்பரீட்சை.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்குத் ஆரம்பமாகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில், இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் சென்னை அணி 10 போட்டிகளிலும், டெல்லி அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் விளையாடுவது தோனி தலைமையிலான சென்னை அணிக்கு, கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More »

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யுவராஜ் சிங்கின் கருத்து…

இரண்டாக உடைந்த காம்பீரின் துடுப்பாட்ட மட்டை குறித்து யுவராஜ் சிங் சர்சையான முறையில் கிண்டல் செய்துள்ளார். டூவிட்டர் இணையத்தளத்திலேயே அவர் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். நேற்று இரவு நடந்த ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீரின் துடுப்பாட்ட மட்டை இரண்டாக உடைந்தது பற்றி சர்சையான முறையில் கிண்டல் செய்துள்ளார் யுவராஜ் சிங். 8ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு ... Read More »

எட்டாவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

பட இணைப்பு… நேற்றைய தினம் நடைபெற்ற எட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி கொண்டது. முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட மும்பை அணியில் ரோகித் ஷர்மா, கோரி ஆண்டர்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 65 பந்துகளில் ஆட்டமி‌ழக்காமல் 98 ஓட்டங்களை பெற்றார், ஆண்டர்சன் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றார். 169  ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியின் ... Read More »

ஐ.பி.எல் போட்டிகளின் நேர அட்டவணை.

8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடப்புச் சம்பியனான கொல்கத்தா அணிக்கும் , மும்பை அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வு கோலாகலமாக நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:- ஏப்ரல் 8 : கொல்கத்தா – மும்பை (கொல்கத்தா)  இரவு 8 மணி ஏப்ரல் 9 : சென்னை – டெல்லி (சென்னை) இரவு 8 மணி ஏப்ரல் 10: பஞ்சாப் ... Read More »

ஐ.பி.எல் ஆரம்ப விழாவில் பங்கேற்காமைக்கு டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

எட்டாவது ஐ.பி.எல்.இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நேற்றிரவு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. குறித்த போட்டியில் பங்கேற்காமைக்கு  ஐ.பி.எல் ஆரம்ப விழாவில் பங்கேற்காமைக்கு டேவிற் வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார். சன்ரைசஸ் அணித்தலைவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்றைய தினமே இந்தியாவிற்கு வருகின்றார். இந்நிலையில் டேவிட் வார்னர்  டுவிட்டர் இணையத்தளம் மூலம் தமது ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். அத்துடன் இந்தியாவில் உள்ள தமது ரசிகர்களையும்  ஐபிஎல் போட்டி வீரர்களையும் சந்திக்க தாம் மிகவும் ஆவலாக உள்ளதாகவும் டேவிட் வார்னர் மேலும் தெரிவித்துள்ளார். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com