வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில் அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக மொகித் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் பிரமாதமாக பந்து வீசினர். இதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இந்தியாவில், வேகப்பந்து வீச்சு மேம்படுவதற்கும், இதையொட்டி வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களை உருவாக்கியதிலும் யார் பங்களிப்பு செய்தார்கள் என்பதை சிந்தித்து பார்க்கிறேன். இப்போது வேகப்பந்து வீச்சாளர்களை ஊக்கமூட்டும் ... Read More »
விளையாட்டு
ஐபிஎல் நேற்றைய போட்டிகளில் டெல்லி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
புனே எம்.சி.ஏ. சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விளையாடின. னாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்ப வீரர்களாக சேவாக், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட முரளி விஜய் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ஓட்டங்களை சேர்த்த நிலையில் அவரது விக்கெட்டை மேத்யூஸ் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய விர்திமான் சகா நிதானமாக ஆட, மறுமுனையில் சேவாக் அதிரடியில் இறங்கினார். இதனால் அணியின் ஸ்கோர் 100ஐ தொட்டது. இந்நிலையில், பொறுப்புடன் ... Read More »
ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 3-வது முதல் 7-வது இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்கா (112 புள்ளி), இலங்கை (108), நியூசிலாந்து (107), இங்கிலாந்து (101), பாகிஸ்தான் (95) ஆகிய அணிகள் உள்ளன. இதில் நாளை தொடங்கும் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் ... Read More »
ஐபிஎல் லீக் இன்றைய போட்டியில் டெல்லி – பஞ்சாபும் அணிகள் மோதுகின்றன.
புனேவில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியிலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக 11 தோல்விகளை சந்தித்துள்ள டெல்லி அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் துடுப்பாட்டம், பந்துவீச்சு என எல்லாவற்றிலும் பலம் வாய்ந்ததாக திகழும் பஞ்சாப் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. டெல்லி அணியில் மயங்க் அகர்வால், ... Read More »
உலக கோப்பை கால்பந்து ஆசிய கண்டத்திற்கான 2-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் இந்தியா
உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆசிய கண்டத்திற்கான 2-வது கட்ட தகுதி சுற்று போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சவாலான பிரிவில் (டி பிரிவு) இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஈரான், ஓமன், துர்க்மெனிஸ்தான், குயாம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இந்திய அணி மோதும். உலக தரவரிசையில் 147-வது இடம் வகிக்கும் இந்திய அணி ... Read More »
ஐ.பி.எல். சன்ரைசர்ஸ் அணி பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து
ஐ.பி.எல். போட்டிகளின் 8-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி தலைவர் வார்னர் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி ஐதராபாத் அணியைச் சேர்ந்த கெய்ல்- விராட் கோலி ஆரம்ப வீரர்களாக களம் இறங்கி அதிரடியாக விளையாடினர். கெய்ல் 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்தபோது பெங்களூர் 43 ஓட்டங்களை எடுத்திருந்தது. அடுத்து விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை ... Read More »
உலக டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா மிர்ஸா முதலிடம்
உலக டென்னிஸ் மகளிர் பிரிவு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா முதன்முறையாக முதலிடம் பிடித்தார். இந்தத் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறிய சானியா மிர்ஸா, 7660 புள்ளிகளுடன், இத்தாலியின் சாரா எரானியை (7640 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார். சார்ல்ஸ்டனில் ஃபேமிலி சர்க்கிள் கோப்பையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றதையடுத்து இந்த மகுடம் கிட்டியது. இந்த வெற்றியினால் சானியா மிர்ஸாவுக்கு 470 புள்ளிகள் கிடைத்தன. இதற்கு முன்பாக 1990-ம் ஆண்டுகளில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஆகியோர் ... Read More »
அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்
அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இதனால் பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இதனால் பெனால்டி சூட்டில் இந்தியா 4-1 என வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றனர். Read More »
ஐ.பி.எல் – மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- பஞ்சாப் அணிகள் மோதிய 7-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.அதன்படி பஞ்சாப் அணியைச் சேர்ந்த சேவாக்- முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி வேகமாக ரன் குவித்தனர். இதனால் 5.2 ஓவரில் பஞ்சாப் அணி 50 ரன்னைக் கடந்தது. 7-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-து பந்தில் சேவாக் அவுட் ஆனார். ... Read More »
எதிர்பார்ப்பு மிக்க சிஎஸ்கே – சன் ரைசர்ஸ் போட்டிகள்
சென்னையின் தட்பவெப்ப நிலை 32*c சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்திய வீரர்களுக்கே 4 மணிக்குக் களத்தில் இறங்கி ஆடுவது கடினமாக இருக்கும். இந்நிலையில் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ், மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒருநாள் இடைவெளியில் சென்னை தனது அடுத்த மேட்ச்சை ஆடவுள்ளது. இந்த வெயிலில் 4 மணி மேட்சில் எப்படி ஆடப்போகிறார்கள்? முதல் போட்டி 8 மணிக்கு நடந்தபோதே பல வீரர்கள் சிரமத்தில் ஆடியது தெளிவாகத் தெரிந்தது. அதிலும் மோர்கல் மிகவும் சிரமப்பட்டுப் போனார். சன் ரைசர்ஸ், ... Read More »