Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 40
Thursday , 7 July 2022
Home » விளையாட்டுpage 40

விளையாட்டு

முரளிவிஜய்க்கு 30 சதவீதம் அபராதம்

இந்தியாவின் 2-வது இன்னிங்சின் போது முரளிவிஜய், மோர்னே மோர்கல் வீசிய ‘பவுன்சர்’ பந்தை தவிர்க்க முயற்சித்த போது, பந்து அவரது முழங்கை உறையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டேன் விலாசின் கையில் விழுந்தது. உடனே நடுவர் தர்மசேனா அவுட் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த விஜய், பந்து முழங்கை உறையில் மட்டுமே பட்டது என்று சைகை காட்டியபடி வெளியேறினார். நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் நடந்து கொண்டதால், போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது. Read More »

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சாய்னா ரூ.2 லட்சம் நிதி

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஐதராபாத்தை சேர்ந்த சாய்னா நேவால் ரூ.2 லட்சம் வழங்குகிறார். Read More »

உலக ஆக்கி லீக்: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி

அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது. லீக் ஆட்டங்களில் வெற்றியை சுவைக்காத இந்திய அணி, லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடக்கம் முதலே உத்வேகத்துடன் ஆடியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரை ... Read More »

ஐ.பி.எல். – புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு லோதா கமிட்டி 2 ஆண்டு தடை விதித்தது.இதனால் 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இந்த 2 அணிகளும் விளையாட முடியாது.இந்த அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகளை இரண்டு ஆண்டுக்கு மட்டும் ஏலத்தில் எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கான அடிப்படை விலை ரூ.40 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.இதற்காக 9 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. கொச்சி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இருந்து ... Read More »

தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சுருட்டியது இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 215 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். சகா 32 ரன்களும், ஜடேஜா 34 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் ... Read More »

பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி வரவேற்பு

நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 27-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடத்தப்படும் முதல் டெஸ்டாகும். வழக்கமான சிவப்பு நிற பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்து இந்த டெஸ்டில் பயன்படுத்தப்பட இருக்கிறது. பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியின் போது, ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு மைல்கல். இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதாவது சில மாற்றத்தை மோற்கொள்ள எடுக்கப்படும் மிகப்பெரிய நடவடிக்கையாகும். ... Read More »

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார் பெடரர்

ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்களும், இரட்டையரில் டாப்-8 ஜோடிகளும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 15 ... Read More »

ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடந்ததை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்களை டெல்லி போலீசார் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் கைது செய்தனர். இந்த 3 வீரர்கள் உள்பட 36 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.இவர்கள் அனைவரையும் விசாரணை கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் விடுவித்தது.ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி சிறப்பு போலீஸ் டெல்லி ஐகோர்ட்டில் ... Read More »

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – சாய்னா விலகல்

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று இன்று தொடங்குகிறது. சீன ஓபனில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்த போட்டியில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாய்னா ஹாங்காங் ஓபன் போட்டியில் இருந்து Read More »

2–வது டெஸ்ட் போட்டி – 4–வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 214 ரன்னில் (59 ஓவர்) சுருண்டது. டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 85 ரன்னும், எல்கர் 38 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், ஜடேஜா தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன் எடுத்து இருந்தது. தவான் 45 ரன்னும், முரளிவிஜய் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.மழை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com