விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், கார்டியாவில் நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இருக்கிறது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 2-வது ஆட்டத்தில் சொதப்பிவிட்டனர். தொடரை வெல்ல முக்கியமான போட்டி என்பதால் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும். இரு ... Read More »
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இந்தியா வெற்றி!!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் ... Read More »
உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் ஆறு அணிகள் தகுதி!!
21வது ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14-ம் தேதி தொடங்கி, நேற்று முடிவடைந்தது. லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, ... Read More »
உலகக் கோப்பை கால்பந்து – ஸ்பெயின் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி சமன்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் ... Read More »
உலகக் கோப்பை கால்பந்து – ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டி டிரா!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் சாடியோ மானே ஒரு கோல் அடித்தார்.இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டகாஷி இனுல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் செனகல் அணியின் மூசா வேக் ஒரு ... Read More »
இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளிலேயே 481 ரன்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளில் ஒன்றாக திகழ்வது இங்கிலாந்து அணி. அந்த அணியின் வீரர்களும் வெற்றி பெற விடாது போராடும் குணம் கொண்டவர்கள்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அபார சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி ... Read More »
இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி!!
மகளிர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி தொடரின் 5-வது ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 4-1 என அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முன்னதாக ஸ்பெயின் ... Read More »
உலகக்கோப்பை கால்பந்து- துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் ... Read More »
உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி !!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவிடம் வீழ்ந்தது.உலக கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்றிரவு அரங்கேறிய முக்கியமான ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஜெர்மனி, மெக்சிகோவை (எப் பிரிவு) எதிர்கொண்டது.ஜெர்மனி வீரர்கள் வழக்கம் போல் தாக்குதல் பாணியை தொடுத்தனர். அவர்களது வழியில் மெக்சிகோ அணியினரும் களத்தில் புயல்போல் வேகத்தை காட்டினர். 8-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் அந்த அணி வீரர் மிக்யூல் லயூன் அடித்த ஷாட் கம்பத்திற்கு மேலாக ... Read More »
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – ஆஸ்திரேலியா தோல்வி
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜாசன் ராயின் (120 ரன்) சதத்தின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து களம் இறங்கிய உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில் 304 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஷான் மார்ஷ் சதம் (131 ரன்) விளாசியும் பலன் இல்லை.இதன் ... Read More »