நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ‘ராஜீவ்காந்தி கேல்ரத்னா’ விருதுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட்கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவி வரும் விராட் கோலியின் பெயரை ‘ராஜீவ்காந்தி கேல்ரத்னா’ விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல், மற்றொரு இளம் வீரரான ரஹானேவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.