Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாலியின் வடக்கு எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » உலகம் » மாலியின் வடக்கு எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்

மாலியின் வடக்கு எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு எல்லையில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதே போல் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய மாலியில் 2 ராணுவ தளவாடங்கள் மீது நடந்த தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்தனர். இதன் தாக்கம் குறைவதற்கு முன்பே மற்றொரு தாக்குதலை அல்கொய்தா மற்றும் தீவிரவாத அமைப்புகள் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்று மாலி ராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com