Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி தோல்வி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி தோல்வி

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி தோல்வி

Kuala Lumpur: Indian cricketer Harman Kaur hits a boundary against Thailand during Asia Cup 2018, in Kuala Lumpur, Malaysia on Monday, June 04, 2018. (PTI Photo) (PTI6_4_2018_000025A)

7-வது மகளிர் ஆகிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com