Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
நீலகிரியில் பூத்துக் குலுங்கும் டைட்டோனியம் மலர்கள் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » நீலகிரி » நீலகிரியில் பூத்துக் குலுங்கும் டைட்டோனியம் மலர்கள்

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் டைட்டோனியம் மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் பனி காலங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் டைடோனியம் மலர்கள் சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளன.

சூரியகாந்தி மலர்களை போல் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்கள் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் மிக அதிகமாக உள்ளன.

நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிக அளவில் மலர்கள் காட்சியளிப்பது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மஞ்சள் தூவி வரவேற்பது போல் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com