Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி

vlcsnap-2015-03-02-10h26m00s26திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி நடைபெற்றது.
திண்டுக்கலில் சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 14வயது முதல் 17 வயது உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல். நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை,வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா.; இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மே மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற உள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com