Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது – அமைச்சர் தங்கமணி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » தமிழ்நாடு » தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் இருக்கிறது என்றும் மின்வெட்டு என்ற பிரச்சனையே இருக்காது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஈரோடு மாவட்டம் பாசூர் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த ஆண்டு கோடையில் 16 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது என்றும் இந்த ஆண்டு அது 17 ஆயிரத்து 500 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com