Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கிரிக்கெட் வீரர்களுக்கான விருது: சிறந்த பந்துவீச்சாளர் அஸ்வின், சிறந்த வீரர் கோலி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு » கிரிக்கெட் வீரர்களுக்கான விருது: சிறந்த பந்துவீச்சாளர் அஸ்வின், சிறந்த வீரர் கோலி

கிரிக்கெட் வீரர்களுக்கான விருது: சிறந்த பந்துவீச்சாளர் அஸ்வின், சிறந்த வீரர் கோலி

India's Virat Kohli, left, congratulates teammate Ravichandran Ashwin on taking the wicket of Pakistan's captain Mohammad Hafeez, not seen, during their warm-up match ahead of the ICC Twenty20 Cricket World Cup in Colombo, Sri Lanka, Monday, Sept. 17, 2012. The tournament starts Sept. 18. (AP Photo/Aijaz Rahi)

சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்காருக்கு வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சிறந்த விருதினை இங்கிலாந்தின் ஜோ ரூட் வென்றார். சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது ரவிச்சந்தின் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதினை விராட் கோலி வென்றார். இந்தியாவின் சிறந்த வீரருக்கான விருது ரோகித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது. அஜிங்கே ரஹானேவுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com