Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துடுப்புப்படகு வீரர் ;கரைசேர வாய்ப்பு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு » ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துடுப்புப்படகு வீரர் ;கரைசேர வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துடுப்புப்படகு வீரர் ;கரைசேர வாய்ப்பு

rowing-ap-_duttu__largeஇந்தியாவை சேர்ந்த துடுப்புப்படகு வீரர் தத்து பொக்கானல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஓசியானியா பிரிவு தகுதிச்சுற்றில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 25 வயது வீரரான தத்து பொக்கானல் தனிநபர் ஸ்கல்ஸ் பிரிவில் பங்கெற்றார். பந்தய இலக்கை 7 நிமிடங்கள் ஏழு புள்ளி நான்கு ஒன்பது நொடிகளில் கடந்து அவர் இரண்டாவது இடம் பிடித்தார். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தத்து பொக்கானல் தகுதி பெற்றார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com