Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ,ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு » ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ,ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ,ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

OTR_Light_NEW_BIG (1)ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் ஏற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹெரா வழிபாட்டுத் தலத்தில், பாரம்பரிய வழக்கத்துடன் தீபம் ஏற்றப்பட்டது. மதகுரு‌க்கான உடையணிந்த பெண், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.

இதன்பின்னர் ஒலிம்பிக் தீபம் கீரிஸை சேர்ந்த புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீரர் பிரிட்டோனியஸ்-சிடம் ஒப்படைக்கப்பட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கப்பட்டது. ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியாகப் போட்டி நடைபெறும் பிரேசிலை சென்றடைகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com