Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூரமாக கொலை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » இந்தியா » இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூரமாக கொலை

இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூரமாக கொலை

இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது மாணவி, அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பெண், சிகாகோ இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவத்துறையில் இளங்கலை பயின்று வந்தார். இதனிடையே தனது மகளை காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்கலைகழக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவரது காரின் பின் இருக்கையில் அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பல்கலை கழக வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதித்த போலீசார், டோனல்ட் தர்மன் என்பவனை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com