Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்தியா – ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் : போட்டி அட்டவணை வெளியீடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு » இந்தியா – ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் : போட்டி அட்டவணை வெளியீடு

இந்தியா – ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் : போட்டி அட்டவணை வெளியீடு

indian-cricket-teamஐ.பி.எல் தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

ஜூன் 11-ம் தேதி தொடங்கி ஜூன் 22-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒருநாள் போட்டி அட்டவணை :

ஜூன் 11 : முதல் ஒருநாள் போட்டி
ஜூன் 13 : 2வது ஒருநாள் போட்டி
ஜூன் 15 : 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி

டி20 போட்டி அட்டவணை :

ஜூன் 18 :  முதல் டி20 போட்டி
ஜூன் 20 : 2வது டி20 போட்டி
ஜூன் 22 : 3வது டி20 போட்டி

அனைத்து போட்டிகளும் ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com