Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட ஜினைன் அனேஸ் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » உலகம் » இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட ஜினைன் அனேஸ்

இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட ஜினைன் அனேஸ்

பொலிவியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு செனேட் அவையின் எதிர்கட்சி உறுப்பினர் ஜினைன் அனேஸ் தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார்.

பொலிவியாவில் கடந்த 20ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஈவோ மொரேல்ஸ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து பதற்றத்தை தணிக்க மொரேல்ஸ் தனது அதிபர் பதவியை ரஜினாமா செய்ததோடு, பாதுகாப்புக்காக மெக்ஸிக்கோவில் தஞ்சமடைந்தார்.

இந்தநிலையில், நேற்று பொலிவியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு செனேட் அவையின் எதிர்கட்சி உறுப்பினர் Jeanine Anez தன்னை தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com