Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – கால் இறுதியில் சாய்னா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – கால் இறுதியில் சாய்னா

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – கால் இறுதியில் சாய்னா

saina5janஆல்-இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 21-15 என்ற நேர்செட்டில் கொரிய வீராங்கனை கிம் ஹோ மின்னை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய் 21-17, 19-21, 18-21 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ராஜிவ் ஒசெப்பிடம் தோற்று வெளியேறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com