Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


சென்னையடுத்த ஊரப்பாக்கம் ஒன்றிய ஊராட்சிமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பெருமாள் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
  2010-07-29 21:16:08


ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.உறுப்பினர் பெருமாள் வெற்றிபெற்றார். அவர் நேற்று ஊராட்சிமன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் வட்டாட்சியர் சார்தாஜ்பேகம், உதவி தேர்தல் அதிகாரி பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   11 பேர் இன்று : 1114 நேற்று: 3140 மொத்தம்: 9505900
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்