Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


இந்திய தலைமைத் தேர்தல் புதிய ஆணையராக குரோஷி நியமிக்கப்பட வுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீலிடம் பெற்றப்பட்டுள்ளது.
  2010-07-28 04:01:31

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா பதவி வகித்துவருகிறார். இவர் நாளை ஓய்வுபெறுவதையொட்டி புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய மூத்த தேர்தல் ஆணையராக பணியாற்றும் குரோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீல் பிறப்பித்திருக்கிறார்.
இந்தியாவின் முதல் இஸ்லாமிய தலைமை தேர்தல் ஆணையர் என்ற பெருமை குரோஷிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   10 பேர் இன்று : 1119 நேற்று: 3140 மொத்தம்: 9505905
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்