Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு (page 230)

தமிழ்நாடு

சென்னை, அடையாரில் உள்ள அவ்வை இல்ல பாடசாலை முன்பு பெற்றோர் ஆர்ப்பாட்டம்.

சென்னை, அடையாரில் உள்ள அவ்வை இல்ல பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தமையை கண்டிக்கும் வகையில் மாணவர்களின் பெற்றோர் பாடசாலை வளாகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, அடையாரில் உள்ள அவ்வை இல்ல பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி, இரு மாணவிகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அடையாறு பகுதியில் பரபரப்பை ... Read More »

சென்னையில் பாடசாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, அடையாரில் உள்ள அவ்வை இல்ல பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி, இரு மாணவிகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அடையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். Read More »

சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

லட்சத்தீவு, கர்நாடகம் அருகே உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த 2 தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆந்திராவில் கடப்பா, அனந்தபுரம், கர்னூல், விசாகப்பட்டினம், நெல்லூர் ஓங்கோல், சித்தூர், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டியது. தெலுங்கானாவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. குறிப்பாக கரீம்நகர், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையில் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 7 பேர் பலியானார்கள். அனந்தபுரத்தில் வீடு இடிந்து மல்லம்மாள், ... Read More »

ஒளிபரப்பு கட்டணத்தை உயர்த்தி, அரசு கேபிள் டி.வி நிறுவனம், தனியார் தொலைக்காட்சிகளை முடக்க நினைக்கிறது

ஒளிபரப்பு கட்டணத்தை உயர்த்தி தனியார் தொலைக்காட்சிகளை முடக்க நினைக்கும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. இணைப்புகள் மூலம் சில தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்து வந்த நிலையில், அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கேபிள்.டி.வி. இணைப்பை சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் அரசு கேபிள் மூலம் நடத்தி; வருகிறது, இந்த நிலையில், அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிறுவனங்கள் செலுத்த முடியாத மிகப்பெரிய தொகையை அலைவரிசை ... Read More »

புது வருட சுப நேரங்கள்…

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14-04-2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. திருக்கணிதப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ஆம் பாதம், திகதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. மருத்துநீர் மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் ... Read More »

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தப் பிரச்சனை

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தப் பிரச்சனையில், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், ஆக்கப்பூர்வமான முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர்; கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2013 செப்டம்பர் 1-இல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக அரசு தொழிற்சங்கத்தினரைப் பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்காமல் காலம் தாழ்த்தியது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் பிறகுதான் போக்குவரத்துத் துறை ... Read More »

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், இடி மின்னலுடன் கன மழை!

அரக்கோணத்தில் பெய்த கனமழையால் 3 பேர் உட்பட 23 ஆடுகள் மின்னல் தாக்கி பரிதபமாக உயிரிழந்தனர். அரக்கோணம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் என இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மூதூர் கிராமத்தில் கேசவன் என்பவர் அவரது தாயுடன் மாடு மேய்த்து கொண்டிருந்த பொது இடி தாகி கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதபாமாக உயிரிழந்தார். இதே போன்று கிழ்கலத்தூர் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல்,வேப்பேரி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் ஆகியோர் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பாலகிருஷ்ணா புரத்தில் இடி ... Read More »

இறந்த பின்னரும் மக்கள் மனங்களில் உயிருடன் வாழ்பவர்கள் ஒரு சிலரே.

25 வயதே ஆன சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவருக்கு திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்ததை அடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை ... Read More »

தாலி அகற்றும் போராட்டம் மத உணர்வை புண்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்

திராவிடர் கழகம் அறிவித்துள்ள தாலி அகற்றும் போராட்டம் ஹிந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருந்தால், அதன் தலைவர் கி.வீரமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 14-ஆம் தேதி தாலி அகற்றும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்தார். இவரது அறிவிப்பு ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே வீரமணி அறிவித்துள்ள போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ... Read More »

சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  பள்ளி சிறுவர்களும் மோட்டார் சைக்கிள்களை வேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இது அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனை உணர்த்தும் விதமாக வியாசர்பாடியில் நேற்று ஒரு விபத்து நடந்தது. வியாசர்பாடியை சேர்ந்த ஜீவா என்பவருடைய மகன் யுவராஜ் (வயது 15). மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (15), பிரேம்நாத் (15) ஆகியோரும் யுவராஜின் வகுப்பு நண்பர்கள். இவர்கள் 3 பேரும் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com