Monday , 25 October 2021
Home » மாவட்டம் (page 30)

மாவட்டம்

பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு! பெண்கள் கல்லை பிடுங்கி எறிந்து வாக்குவாதம்

செங்கம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் கல்லை பிடுங்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் சென்னை – சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் பணியில் நில அளவை செய்யும் பணி தற்போது செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நில அளவையர்கள் நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் நில அளவியர்களின் கையிலிருந்த ... Read More »

பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு! பெண்கள் கல்லை பிடுங்கி எறிந்து வாக்குவாதம்

செங்கம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் கல்லை பிடுங்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் சென்னை – சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் பணியில் நில அளவை செய்யும் பணி தற்போது செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நில அளவையர்கள் நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் நில அளவியர்களின் கையிலிருந்த ... Read More »

கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நகர மக்கள் எச்சரிக்கை!!

கிருஷ்ணகிரி நகராட்சியில் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த பல கழிவு நீர் கால்வாய்கள் சரியான முறையில் தூர்வாரப்படாததால், கழிவு நீர் குளம் போல தேங்கி தூர் நாற்றம் வீசுவதால், குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிரித்து வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்குளம் போல தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனுகள் ... Read More »

பிச்சை எடுப்பது தொடர்பாக இரு தரப்பு திருநங்கைகள் இடையேமோதல் !!

கரூர் பேருந்து நிலையத்தில் ஒருதரப்பு திருநங்கைகள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக வசுல் செய்வதாககிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றொருதரப்பு திருநங்கைகள் இவற்றைதட்டிக் கேட்டுள்ளனர். இது தொடர்பாககரூhஸ மாவடியான் கோவில் தெருவில் தங்கியிருக்கும் திருநங்கைகள் 3 பேரைமற்றொரு தரப்பு திருநங்கைகள் தாக்கியதாகவும், அவர்களும் இவர்களை தாக்கியதாகவும் கூறி இரு தரப்பினரும் கரூர் நகரகாவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாகஉள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்று ஒருதரப்பைசார்ந் தவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி கரூர் நகரகாவல் நிலையத்தில் இருக்கும் ... Read More »

விவசாயிகளை பாதிக்கும் பசுமை வழி சாலை வேண்டாம், நீர் வழிசாலைகள் அமைக்க வேண்டும் !!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளை பாதிக்கும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகள் போரட்டங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் எஸ் எஸ் ரங்கசாமி தலைமையில் நடைபெர்ற இதில் மாநில பொதுச்செயலாளர் டி. வேணுகோபால், மற்றும் கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் வி ஆர் நாராயண ரெட்டி உள்ளிட்ட அந்த அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாலையில் ... Read More »

எய்ம்ஸ் மருத்துவமனை சொந்தம் கொண்டாடாமல் விரைவில் பணிகளை முடிக்க வேண்டுகோள் !!

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரத்தில் மாவட்ட தலைவர் தென்னரசு தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாராபுரம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுகரசுவிற்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பளித்த கட்சி நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர் . இதை தொடந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசு ராகுல் காந்தி அவர்கள் கட்சி பொருப்பேற்றபிறகு மோடி அலை ஓய்ந்து விட்டதாகவும் தற்பொழுது ராகுல் அலை வீசுவதாகவும் தமிழகத்தில் ... Read More »

8 வழி பசுமை சாலை நிலம் கையகப்படுத்தும் பணி மண்ணில் புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

நில அளவையர்களை வயலில் இறங்கவிடாமல் மண்ணில் புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம். செங்கம் பகுதிகளில் பசுமை வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 2 ஆம் கட்ட பணியின்போது நில அளவை செய்யும் பணிக்காக நில அளவையர்களை வயலில் இறங்கி விடாமல் விவசாயிகள் மண்ணில் புரண்டு ஆர்ப்பாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் சென்னை – சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் பணியில் நில அளவை செய்யும் பணி தற்போது 2 ஆம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி அளவிடும் பணி ... Read More »

அருப்புக்கோட்டையில் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்!!

விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை குடோனில்பதுக்கி வைத்திருந்த 45 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா பறிமுதல் செய்து நகர் காவல்துறையினர் நடவடிக்கை. பதுக்கி வைத்து விற்பனை செய்த மணிமுத்துகுமார் என்பவர் கைது. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற புகையிலைபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்இந்த தடையை மீறி அவை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை திருச்சுழி மற்றும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் ... Read More »

திருப்புரில் நடைபெற்ற இயற்கை கல்யாணம் !!

இன்றைய நவீன காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்பவும் பொருளாதாரம் வளர்க்கவும் ஒன்றாய் இருந்த உறவினர்கள் அனைவரும் பல அடங்களில் பிரிந்து வாழும் சூழ்நிலை நிலவி வருகிறது. இவர்களை அனைவரையுமு் ஒன்றினைப்பது சில முக்கிய விசேஷங்கள் மட்டுமே அதில் முதலிடம் பிடிப்பது திருமணம் தான். அத்தகைய திருமணத்தை எவ்வாறு முன்மாதிரியாக நடத்தலாம் என திட்டமிட்ட திருப்புரை சேர்ந்த குடும்பத்தினர் இயற்கை முறையில் திருமணத்தை நடத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர் திருப்புர் பின்னலாடை நிறுவன பின்புலம் கொண்ட லோகேஸ்வரன், கீதாஞ்சலி ரித்திகா நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இரு வீட்டாரும் ... Read More »

தேனீக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழப்பு !!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையில் தேனிக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழந்தார். பொதுப்பணித்துறை பவானிசாகர் அணைக்கோட்டப்பிரிவில் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராமசாமி. இவர் இன்று மதியம் அணையின் மேல்பகுதியில் பணிக்கு சென்றுள்ளார். அணையின் மேல்மதகு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ராமசாமி சென்றபோது பறந்து வந்த தேனீக்கள் முகத்திலும் கைகால்களிலும் கொட்டின. இதனால் வலிதாங்காமல் ராமசாமி கத்தியதால் அருகிலிருந்த ஊழியர்கள் உடனடியாக வந்து ராமசாமியை மீட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப்பில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்போது ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com