பட்டம் பெறும் மாணவர்கள் ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்று, இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகளின் மலேசிய சிறப்பு தூதர் டாத்தோ உத்தாமாசாமிவேலு தெரிவித்தார். தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக 22-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் வீரமணி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகளின் மலேசிய சிறப்புத்தூதர் டாத்தோ உத்தாமாசாமிவேலு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புறையாற்றினார். அப்போது, சமூக பொருளாதார வாழ்வில் ஓரளவு வளர்ச்சி ... Read More »