Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 142
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 142)

மாவட்டம்

சொத்து ஆசையால் சிறுமி கொலை – சித்திக்கு ஆயூள் சிறைத் தண்டனை

சொத்து ஆசையால் சிறுமியை கொலை செய்த வழக்கில் சிறுமியின் சித்திக்கு ஆயூள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம்இ சத்தியமங்கலம் காமராஜ்புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும் அரிகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் மனைவி இறந்ததையடுத்து பழனிசாமி சித்ராதேவி என்ற பெண்ணை 2-ஆம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவரின் சொத்துகள் அனைத்தும் முதல் மனைவியின் குழந்தைகளுக்கே போய் விடும் என சித்ராதேவி ... Read More »

அரூரில் செம்மரக்கட்டைகள் கடத்தியவர்கள் கைது.

அரூரில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 5 பேரை வனத் துறையினர் கைது செய்தனர். அரூர் கொளகம்பட்டி கோட்டப்பட்டி சித்தேரி பொம்மிடி உள்ளிட்ட வனப் பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த வனப் பகுதியில் உள்ள செம்மரங்களை மர்ம நபர்கள் அடிக்கடி வெட்டிக் கடத்துவதாக வனத் துறையினருக்கு பல புகார்கள் வந்தன. இதையடுத்துஇ மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் உத்தரவின்படி வனத் துறையினர் அரூர் – மொரப்பூர் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஇ அந்த வழியாக வந்த ஒரு காரை ஆய்வூ செய்தனர். அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது ... Read More »

ஆந்திராவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழகத் தொழிலாளர்களின் உடல்களையூம் ஆந்திர காவல்துறையினர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தொழிலாளர்களை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கும்படி ஆந்திர மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சேசாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இருமாநில எல்லைகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் என்கவுன்டர் சம்பவம் தமிழக – ஆந்திர எல்லையில் பதற்றமான சுழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து ... Read More »

வேளாண்மை துறை வழக்கில் விசாரணைகளில் தடைகள்.

நெல்லை மாவட்டத்தில் வேளாண்மை துறையில் வெற்றிடமாக இருந்த 7 சாரதி வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக திருமால் நகரை சேர்ந்த வேளாண்மை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி கடந்த பெப்ரவரி மாதம் 20–ந்தேதி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு பலரது மிரட்டல்கள் காரணம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திஇ வேளாண்மை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். நீதிபதி முன் ... Read More »

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பில்இ நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக மாற்றம் செய்து அதற்கு கணினியில் பி.எட் படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க ... Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர ரோந்து வாகனப் பிரிவு ஆரம்பம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை சார்பில் இருசக்கர ரோந்து வாகனப் பிரிவு தொடங்கப்பட்டது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அஸ்வின் கோட்னீஸ் பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனப் பிரிவு தொடங்கியது. இந்த ரோந்து பிரிவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாநகர உதவிக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆயூதப்படை துணைக் காவல் ... Read More »

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த கூலித்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் மேல் மணலாரில் கூலி வேலை செய்து வருபவர் பிச்சைக்கனி.இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென பிச்சைக்கனி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் விரைந்து வந்து பிச்சைக்கனியை தடுத்து காப்பாற்றினர். விசாரணையில் அரசு தனக்கு வழங்கிய இலவச வீட்டுமனையை ... Read More »

கர்நாடக மாநிலம் மேகதாது அணைகட்ட தமிழகம் அனுமதிக்காது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாவில் கர்நாடக மாநிலம் அணைகட்ட தமிழகம் அனுமதிக்காது என்று திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அசோகன் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் பின் பருவகால ஆய்வூக்காக பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் அணையின் வலதுகரை, இடதுகரை, ஆகியவற்றை ஆய்வூ செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேட்டூர் அணையைப் புனரமைக்க மத்திய நீர் ஆணையக் குழு கடந்த ஜனவரி மாதம் அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு அணையின் உபரிநீர் போக்கியின் ... Read More »

மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்திய ரயில்வேயின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த விபத்து மீட்பு ஒத்திகை நடத்தப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் மதுரை மற்றும் திருநெல்வேலியில் இரண்டு விபத்து மீட்பு ரயில்கள் உள்ளன. மதுரையில் உள்ள விபத்து மீட்பு ரயிலுக்கு பாண்டியா என பெயரிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள இந்த விபத்து மீட்பு ரயிலில் 13 பெட்டிகள் உள்ளன. இதில் 11 பெட்டிகளில் விபத்து மீட்பு உபகரணங்கள்இ சிறு அறுவை சிகிச்சை மையம் அடங்கிய மருத்துவக் குழுவிற்கு ... Read More »

திருவேற்காட்டில் நிலத்தடி நீரை பாதித்து நோய் தொற்றை ஏற்படுத்தும் சாய பட்றையை அகற்றகோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல்

சென்னை திருவேற்காட்டில் நிலத்தடி நீரை பாதித்து நோய் தொற்றை ஏற்படுத்தும் சாய பட்றையை அகற்றகோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சென்னை அடுத்த திருவேற்காடு சஞ்சய் நகரில் செயல்பட்டுவரும் தனியார் சாயபட்றையால் அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள கிணறு,குழாய்களில் வரும் நீர் மாசுபட்டு நிறம் மாறியுள்ளது.இதனை பயன்படுத்தும் மக்களுக்கு சரும கோளாறு,கிட்னி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது குறித்து திருவேற்காடு நகராட்சியிடமும் சம்பந்தபட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com