அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பிற்பகல் ஒருமணி நிலவரப்படி 35.40 மற்றும் 30.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஒருமணி நிலவரம்: அரியானாவில் 35.40 மகாராஷ்டிராவில் 30.89 சதவீதம் வாக்குப்பதிவு மேற்கு அந்தேரி தொகுதியில் வாக்களித்த நடிகை ஹேமா மாலினி புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும், அரியானாவில் உள்ள 90 தாகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்பட நாடு முழுவதிலும் ... Read More »
முக்கிய செய்திகள்:
டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபல குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் கோகுல் சாய்கிருஷ்ணா தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் ... Read More »
அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பற்றாக்குறை இருக்காது- அமைச்சர் விஜயபாஸ்கர்
1,100 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பற்றாக்குறை இருக்காது- அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டு, பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து வார்டுகளுக்கும் சென்று நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ... Read More »
வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்
அரியானாவில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுபோட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற அரியானா முதல்வர் கட்டார் கர்னல்: அரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே ... Read More »
வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி ரெட்டியார்பட்டியில் காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பணிகளை கே.எஸ்.அழகிரி பார்வையிட்ட போது எடுத்த படம். நெல்லை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை ... Read More »
நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு
நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் ஓட்டு போடாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நெல்லை: பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி நாங்குநேரி தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த சமுதாயத்தினர் அறிவித்து இருந்தனர். ... Read More »
கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்
கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான புகாருக்கு பதிலடியாக கவர்னர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக டி.ஜி.பி.யுடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார் கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் புதுவையில் ஆய்வு செய்ய அலுவலக ஊழியருடன் ஸ்கூட்டரில் சென்ற புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடைசி நாள் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரித்தார். ... Read More »
காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு
காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 32.54%, நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரியில் 18.04 சதவீதம் ... Read More »
தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள்
தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் மற்றும் 6 இணைய ஆய்வகங்களும் அமைக்கப்படுகின்றன. ஐ.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் வழக்குகள் இந்தியாவில் 2011 மற்றும் 2014க்கு இடையில் 300 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் 11,592 இணைய குற்றங்கள் பதிவாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த கே 7 கம்ப்யூட்டிங்கின் அறிக்கையின்படி, இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் ... Read More »
பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி
பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி பணியில் உயிரிழந்த காவல் துறை அதிகாரிகளின் தைரியத்தினை பிரதமர் மோடி தேசிய காவலர் தினத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய போலீசார் 10 பேரை கடந்த 1959ம் ஆண்டில் சீன படைகள் சுட்டு கொன்றன. இதன்பின்பு இந்திய காவலர்கள் சீனாவை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீன படையால் கொல்லப்பட்ட இந்திய போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ந்தேதி தேசிய காவலர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ... Read More »