Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வணிகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 27
Tuesday , 16 August 2022
Home » வணிகம் (page 27)

வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை மிஞ்சும் – ஐநா

நடப்பு நிதி ஆண்டில் (2015-16) பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை  மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2016-ம் ஆண்டில் 7.7 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்படும் வளர்ச்சியானது தெற்காசிய பிராந்திய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றும் குறிப்பிட் டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வளம் குறித்த மத்திய கால அறிக்கை நேற்று வெளியானது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.6 ... Read More »

பங்குச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 63.78 ரூபாயாக உள்ளது. அந்நிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. Read More »

இந்திய மொபைல் விற்பனை சந்தை சரிவை சந்தித்துள்ளது

இந்திய மொபைல் விற்பனை சந்தை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் மொபைல் விற்பனை முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளரும் என கணிக்கப்பட்ட நிலையில் சரிவை சந்தித்துள்ளது. 2015 ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் மொபைல் விற்பனை 14.5 சதவீதம் குறைந்துள்ளது. 2014 டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 6.2 கோடி செல்போன்கள் விற்பனையானது. இது 2015 முதல் காலாண்டில் 5.3 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை சைபர்மீடியா ஆராய்ச்சி நிறுவனம் ... Read More »

பங்குச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 63.47 ரூபாயாக  உள்ளது. அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்ததையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 63.51 ரூபாயாக இருந்தது. Read More »

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில்  22காரட் ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,600-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.20,800-க்கும், விற்கப்படுகிறது. 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.27,810-க்கும் விற்பனையாகிறது. வௌ்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வௌ்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.43.10-க்கும், பார்வௌ்ளி கிலோவுக்கு ரூ.420 உயர்ந்து ரூ.40,285-க்கும் விற்பனையாகிறது. Read More »

பங்குச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்வு.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 63.47 ரூபாயாக உள்ளது. அந்நிய செலாவணிச் சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதும் வங்கி மற்றும் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து காணப்பட்டது. Read More »

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.248 குறைந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2603-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு சவரன் ரூ. 20,824-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் 10 கிராம் ரூ.27840-க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.42.20-க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.39460-க்கு விற்கப்படுகிறது. Read More »

17 திட்டப் பணிகள் முடங்கியுள்ளன காரணம் பொதுத்துறை வாராக் கடன் – ஜெயந்த் சின்ஹா

கடந்த நிதி ஆண்டில் (2014-15) பொதுத்துறை வங்கிகள் கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு அளித்த கடனில் ரூ. 54 ஆயிரம் கோடி வாராக் கடனாக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார். மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மொத்தம் 74 திட்டப்பணிகளில் 17 திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இதில் முடங்கியுள்ள வாராக் கடன் தொகை ரூ. 54,056 கோடி என்றார். இருப்பினும் கடன் பெற்ற நிறுவனங்கள், முடங்கியுள்ள திட்டப் பணிகள் விவரத்தை வெளியிடவில்லை. இந்த வாராக் கடன் தொகையில் ரூ. ... Read More »

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2572-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.20,576-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27510-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38830-க்கு விற்பனையாகிறது. Read More »

தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் 6 ரூபாய் அதிகரித்து 2,557 ருபாய்க்கும் சவரன் 20456 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 அதிகரித்து ரூ. 2,735 என்ற அளவில் உள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 40 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.  கிலோ வெள்ளி 40400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி கிலோ வெள்ளி 185 ரூபாய் அதிகரித்து 37775 ரூபாய்க்கு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com