Wednesday , 28 June 2017
Home » வணிகம்

வணிகம்

ஜிஎஸ்டியை ஒட்டி சலுகையை அறிவிக்க இருக்கிறது ஹோண்டா நிறுவனம் …

honda-activa-4g-imperial-red-metallic

ஜி.எஸ்.டி அமலாக இருக்கும் ஜூலை 1-ம் தேதி, கணிசமான விலை சலுகையை அறிவிக்க ஆயத்தமாகி வருகிறது ஹோண்டா நிறுவனம். ஜூலை 1, 2017 முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலாக உள்ளதால் இருசக்கர வாகனங்களில் விலை கணிசமான அளவில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, சில நிறுவனங்கள் தங்கள் இருசக்கர வாகனங்களின் விலையை குறைத்துள்ள நிலையில், ஜிஎஸ்டி அமலாகும் 1-ம் தேதி, ஹோண்டா நிறுவனம் அதிரடி விலை குறைப்பை அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது. நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களான ஆக்டிவா, யூனிகார்ன் ... Read More »

நாட்டின் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி உதவும்; நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் விளக்கம்

amitabh_3150043f

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தபட இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக உயர்வதற்கு ஜிஎஸ்டி உதவும் என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது: ஜிஎஸ்டியால் இந்தியாவில் வரி விகிதம் எளிமையாகவும், தவிர வரி ஏய்ப்பும் செய்ய முடியாது. நாட்டின் வளர்ச்சி ஒரு சதவீதம் முதல் 2% வரை உயரும் என்றும், பணவீக்கம் 2% வரை குறையும் என்றும் பல வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ... Read More »

வேலைக்கு ஐ.டி நிறுவனங்கள் வைத்த உலை ; கேள்விக்குறியானது 56,000 ஊழியர்கள் நிலை…

keyboard-943739_1920

பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற் றும் 56,000 ஊழியர்களை சட்டத் துக்கு விரோதமாக வேலை விட்டு நீக்கும் சதி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப ஊழியர் களுக்கான (F.I.T.E) அமைப்பை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் கர்நாடக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரியாங் கார்கேவை சந்தித்து பேசினர். அப்போது, தற்போதைய சூழலில் நாடு முழுவதும் தகவல் தொழில் ... Read More »

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தங்க நகை விலை உயர வாய்ப்பு …

466771-gold-jewellerys

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமலுக்கு வந்தால் தங்க நகை விலை சிறிய அளவில் உயரும். அதேநேரம் பிஸ்கட் மற்றும் காலணி ஆகிய வற்றின் விலை சிறிதளவு குறையும். நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் (மேற்கு வங்கம் தவிர) ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வரு கிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன் சில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதமும், பீடி இலைக்கு 18 சதவீதமும், பீடிக்கு ... Read More »

பணமதிப்பு நீக்கத்தால் உயருகிறது பொருளாதாரம் …உலக வங்கி பாராட்டு

_dd842930-c9f6-11e6-9f83-7f3d2f12db63

பணமதிப்பு நீக்க நடவடிக்கை நீண்ட கால நோக்கில் இந்தியா வின் வருவாய் உயர உதவியாக இருக்கும் என உலக வங்கி தெரி வித்துள்ளது. மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2016-17-ம் ஆண்டில் பணமதிப்பு நீக்கம் மற்றும் தாமாக முன்வந்து கறுப்புப் பணத்தை தெரிவிக்கும் திட்டம் போன்றவற்றால் கூடுதல் வரி வருவாய் மற்றும் கணக்கில் வராத பணம் அரசுக்கு கிடைத்துள்ளது. மேலும் ... Read More »

ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் ; அசோசேம் ஆய்வில் தகவல்….

p1264m1066840f

கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட், ஒருங்கிணைக்கப்பட்ட ரீடெய்ல், போக்குவரத்துத் துறை, லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகள் வருங்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தொழில்துறை அமைப்பான அசோசேம் மற்றும் தாட் ஆர்பிட்ரேஜ் ஆய்வு நிறுவனம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) மற்றும் அதுசார்ந்த சேவைத் துறைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை அசோசேம் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் அது ... Read More »

பணியாளர்களுக்கு எதிரான பிஎப் கொள்கை ; பங்களிப்பு தொகையை 10 சதவீதமாக குறைக்க திட்டம்?

epfbalance-e1395744644264

நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது சம்பளத் தொகையில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதி (பிஎப்) செலுத்த வேண்டும். பணியாளர்கள் செலுத்தும் 12 சதவீதம் அளவுக்கு நிறுவனங்களும் பங்களிப்பு அளிக்க வேண்டும். தற்போது இந்த அளவை 10 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன. பிஎப் அறங்காவலர் கூட்டம் இன்று பூணேவில் நடக்க இருக்கி றது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் பட வேண்டிய திட்டத்தில் பங்களிப்பு தொகை குறைப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களிப்பு தொகையை குறைக் குமாறு பல தரப்பில் இருந்து ... Read More »

அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியம் களைப்பு …

AAEAAQAAAAAAAApQAAAAJDQ5MGMxMjY1LTJiMTgtNGRhOS1iMDRkLWIyMzU4MmIzZGFhYQ

அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்பு தல் வழங்குவதற்காக உருவாக் கப்பட்ட அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியத்தை (எப்ஐபிபி) மத்திய அரசு கலைத்திருக்கிறது. இதற்கான முடிவினை மத்திய அமைச்சரவை நேற்று எடுத்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வந்த இந்த அமைப்பு கலைக்கப்பட்டிருக்கிறது. தற் போது ரூ,5,000 கோடிக்கு கீழ் இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீட்டினை இந்த அமைப்பு பரிசீலனை செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கும். நிதி அமைச்சகத்தின் பொருளா தார விவகாரங்களுக்கு கீழ் இந்த துறை செயல்பட்டு ... Read More »

மார்ச் காலாண்டு நிலவரப்படி அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.476 கோடி…

ashok-1473927510

ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனத் தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.476 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.141 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதிக விற்பனை, செலவுகளை குறைத்தது ஆகிய காரணங்களால் லாபம் உயர்ந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 13% உயர்ந்து ரூ.7,057 கோடி யாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6,237 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. ... Read More »

வோடபோன் சூப்பர்டே மற்றும் சூப்பர்வீக் புதிய சலுகை ரூ.19க்கு…

Vodafone

வோடபோன் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இருவித திட்டங்களை அறிவித்துள்ளது. வோடபோன் சூப்பர்டே மற்றும் வோடபோன் சூப்பர்வீக் என அழைக்கப்படும் புதிய சலுகைகளின் விலை ரூ.19 முதல் துவங்குகின்றது. வோடபோன் வாய்ஸ் பிளஸ் டேட்டா சலுகையின் படி தினசரி மற்றும் வாராந்திர சலுகைகள் வழங்கப்படுகின்றன. வோடபோன் சூப்பர்வீக் சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ஏழு நாட்களுக்கும், 250 எம்பி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதே போன்று வோடபோன் சூப்பர்டே சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், (வோடபோன் டூ ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com