Thursday , 21 March 2019
Home » சினிமா (page 30)

சினிமா

ஹாலிவுட் லெவல் ”தல 57 வைத்து படம் ”-அமைதியான முறையில் படப்பிடிப்பு

ajith-story_647_081515060436

அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு NuBoyana  என்ற ஸ்டுடியோஸில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த இடத்தில் பல ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Read More »

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் ஏன் செய்துகொள்ள கூடாது ;கங்கனா ரனாவத்

26-Kangna-Ranaut

தேசிய விருது பெற்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர் டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டா ர். ஆடை வடிவமைப்பாளர் மானங் கங்வானி வடிவமைத்த மார்டன் உடையை அணிந்து மேடையில் ஒய்யார மாக நடந்து  சென்று அசத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கங்கனாரனாவத்… “ரியல் எஸ்டேட், தங்கம்,பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எனக்கு பிடிக்கும்.  யாருடைய  தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேச மாட்டேன். எனது முதல் திருமணத்துக்காக உடையை மானங்தான் வடிவமைக்கவேண்டும் ”என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிருபர்கள் “என்ன… முதல் ... Read More »

பொரட்டா ‘சூரி’யா ? கீரோ ‘சூரி’யா ?

sooori

‘வாசனை’ நடிகர் கதாநாயகன் ஆனது போல் நீயும் ஏன் ஆகக்கூடாது? என்று இரண்டெழுத்து நகைச்சுவை நடிகருக்கு கொம்பு சீவி விடுகிறார்கள், சில டைரக்டர்கள். இதுவரை கதாநாயகனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த இரண்டெழுத்து நகைச்சுவை நடிகருக்கு இப்போது சபலம் வந்திருப்பதாக சொல்கிறார்கள். நாமும் கதாநாயகனாக முயற்சித்து பார்க்கலாமா? என்று நண்பர்கள் சிலரிடம் அவர் யோசனை கேட்டு வருகிறாராம்! Read More »

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலை

Indian Bollywood actor Salman Khan (2R) celebrates and wishes his fans Ramzan Eid Mubarak at his residence in Mumbai on July 18, 2015.  AFP PHOTO        (Photo credit should read STR/AFP/Getty Images)

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் (வயது 49). இவர் 1998–ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2006–ம் ... Read More »

இனிமேல் இப்படித்தான் …..’ஹீரோ’ சந்தானம் .

santhaanam

‘தில்லுக்கு துட்டு’ படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு சந்தானத்துக்கு உற்சாகத்தை அளித்திருப்பதுடன், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பது என்று அவரை முடிவெடுக்க வைத்து இருக்கிறது. இனிமேல், அவர் கதாநாயகனாக  மட்டுமே நடிப்பாராம். சிவா டைரக்ஷனில் அஜித் நடிக்கும் படங்களில் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சந்தானம், அஜித்–சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில், இல்லை. அவருக்கு பதில் கருணாகரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்! Read More »

கபாலிடா ….ரஜினி குடும்பம்

201607231235357351_kabali-movie-show-in-look-rajini-family_SECVPF

சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று கபாலி படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரது மருமகனும் நடிகருமான தனுஷ், மகள் சவுந்தர்யா ஆகியோர் ரசிகர்களுடன் உற்சாகமாக படம் பார்த்தனர் . Read More »

தற்போது தெலுங்கிலும் பாடகராக அறிமுகமாகியிருக்கிறார் தனுஷ் ;இசை அமைக்கிகிறார் தமன்

Dhanush-singing

தமிழில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் தற்போது தெலுங்கிலும் பாடகராக அறிமுகமாகியிருக்கிறார். ‘கொடி’, ‘தொடரி’ என 2 படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் தருவாயில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘வட சென்னை’ போன்ற படங்களில் தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கதாநாயகனாக சாய் தரண் தேஜ் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மன்னாரா சோப்ராவும் நடித்திருக்கும் ‘திக்கா’ என்னும் படத்தில் இடம் பெறும் திக்கா பேபி என்னும் பாடலை இசையமைப்பாளர் தமன் கேட்டுக் கொண்டதற்காக பாடுவதற்கு ... Read More »

கபாலி படம் பாக்க ஷூட்டிங்குக்கு லீவு !

big_Is_Anjali_fall_in_love_with_Jai-be01085a0f3471c99423d1ef2ea933b0

கபாலி படம் பார்க்க ஆபீஸ் லீவு, போலீஸ் ஸ்டஷன் லீவு என்கிற ஸ்டண்ட்டுகளைத் தொடர்ந்து தற்போது சினிமாக்காரர்களே இந்தக் களேபரத்தைப் பண்ணுகிறார்கள். ஜெய் மற்றும் அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பலூன் திரைப்படத்தை,   ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர்  தயாரித்து வருகின்றனர். படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். வலுவான இளம் திறமையாளர்களை உள்ளடக்கிய பலூன் படக்குழுவினர், கபாலி படத்தின் மேல் ... Read More »

சினிமா – ‘கட்டப்பாவ காணோம்’

467af7c5-3e0b-4692-ac98-ca3962722bf7

நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம் கட்டப்பாவ காணோம். இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி செய்யோன் இந்த படத்தை இயக்க, விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்  சார்பில் கட்டப்பாவ காணோம் படத்தை தயாரித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், சிவக்குமார், வெங்கடேஷ் மற்றும் லலித். சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் கட்டப்பாவ காணோம் திரைப்படத்தில் சாந்தினி, காளி வெங்கட், மைம் கோபி, ... Read More »

செல்வராகவனுடன் கைக்கோர்க்கும் சந்தானம்

asc323

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. “பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, ‘சீரியஸான மனிதர் தான்’…’அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்’… போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்…”என்கிறார் நடிகர் சந்தானம். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com