Monday , 18 February 2019
Home » சினிமா (page 10)

சினிமா

‘விவேகம்’ அஜீத்தின் அதிவேகம் ; அனுபவங்களை பகிர்கிறார் ஒளிப்பதிவாளர் ‘வெற்றி’…

1494484170_vivegam-teaser

விவேகம் ஷூட்டிங்கில் நடந்த நல்லங்களையும், அஜீத்துக்கு ஏற்பட்ட சிரமங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி. ’பல்கேரியாவில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது ஒருநாள் முக்கியமான காட்சியை படமாக்கினோம். அங்குள்ள மக்கள் அப்போது மழை வரப்போவதாக கூறினர். ஆனாலும் அந்தக் காட்சியை அன்றே எடுத்தாக வேண்டும். அன்று வியாழக்கிழமையும் கூட… என்ன செயவதென்று எங்களுக்குப் புரியவில்லை. மழை வந்துவிடக்கூடாது என அனைவரும் வேண்டினோம். எங்கள் வேண்டுதல் பலித்தது. நாங்கள் எடுக்க வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் ஷூட் செய்து முடித்து விட்டுக் கிளம்பிய பிறகே மழை பெய்யத் ... Read More »

வைகை புயல் வீசுது ; 3 கேரக்டர்களில் நடிக்க உள்ளார் நடிகர் வடிவேலு …

vadivelu

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக உள்ள 23ம் புலிகேசி -2 படத்தில் வடிவேலு 3 கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் அமோகமாக வரவேற்றனர். இந்நிலையில் அப்படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் தொடங்க ... Read More »

ஒரு நடிகனாக என் கடமையை தான் செய்தேன் ; பாலிவுட் ஆக்டர் சல்மான் கான் …

740861

தான் தயாரித்து ஹீரோவாக நடித்தப் படம் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட சல்மான் கான்சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தி சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். சமீபத்தில் அவர் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், கடந்த மாதம் 23 ம் தேதி ரிலீஸ் ஆன ’டியூப்லைட்’ சரியாக ஓடவில்லை. ஷோகைல் கான், இஷா தல்வார், ஓம் புரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை கபிர் கான் இயக்கியிருந்தார். சல்மான் கான் சொந்தமாக தயாரித்திருந்த இந்தப் படம் பலத்த நஷ்டத்தை ... Read More »

நிறைவடைந்தது பரிசோதனை ; ரஜினிக்கு வருகிறது சோதனைக்கு மேல் சோதனை …

23726

அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மும்பையில் நடைபெற்ற காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு தங்கியிருந்த ரஜினி சில மருத்துவ பரிசோதனைகள் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் அண்மையில் வெளியாகி இருந்தது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் செல்பி வீடியோ ஒன்று சமூக ... Read More »

மெர்சல் மூன்றாவது லுக் போஸ்டர்… ரசிகர் மெர்சல் !!

mersal-vijay_3fad90d6-606c-11e7-b1de-0034c3d6ea80

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் ஃப்ர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. டைட்டிலும் கவன ஈர்த்தது. இந்நிலையில் மூன்றாவது போஸ்டர் குறித்து தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தின்  தலைமை செயலதிகாரி ஹேமா ருக்மணி கூறுகையில்,  மூன்றாவது லுக் போஸ்டர் தயாராகி வருகிறது. விரைவில் வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு போஸ்டர்களுக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததால் மூன்றாவது முறை போஸ்டரை வெளியிடுவதற்கு  சில திட்டங்களை வகுத்துள்ளோம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளிவரும். நிச்சயமாக மூன்றாவது லுக் போஸ்டர் ரசிகர்களை அதிகம் ... Read More »

தல கெத்து ; ‘விவேகம்’ பாடல் வருமென அறிவித்தார் அனிருத்து …

vivegam-teaser-crosses-10-million-youtube-views-in-68-hours-photos-pictures-stills

’விவேகம்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார். அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘விவேகம்’. சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இவர் இசையில் ’சர்வைவா’ என்ற பாடல், கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 10-ம் தேதி, ’தல விடுதலை’ என்ற மற்றொரு பாடல் வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலை இயக்குனர் ... Read More »

நிச்சயம் விருது கிடைக்கும் ; காவியா மாதவனிடம் சினிமா வட்டாரம் நம்பிக்கை …

kavya-madhavan-new-photo-for-laksyah-(6)6396 c2n

மெல்போர்னில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்‍கான விருதுக்‍கு காவ்யா மாதவன் பெயர் பரிந்துரைக்‍கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒவ்வொரு வருடமும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த வருட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு காவ்யா மாதவனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்‍கத்தில் திலீப்- காவ்யா மாதவன் நடித்த படம் ’பின்னேயும்’. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும், அலியா பட், வித்யா பாலன் ஆகிய நடிகைகளும் போட்டியில் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் 10 ஆம் ... Read More »

ஜெயம் ரவி போராட்டத்துக்குள் விஜயம் ; ஜிஎஸ்டிக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை

Tamil-actor-Jayam-Ravi-Photos-25

ஈகோவை களைந்து பிரபல நடிகர்களும் GSTக்கு எதிராக குரல் கொடுக்க முன்வந்தால் விடிவு பிறக்கும் என நடிகர் ஜெயம்ரவி கேட்டுக்கொண்டிருக்கிறார். வனமகன், இவன் தந்திரன் உள்ளிட்ட படங்கள் அண்மையில் வெளியான நிலையில், தியேட்டர்கள் ஸ்டிரைக்கால், காட்சிகள் ரத்தாகின. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அந்த படங்கள் வெள்ளித்திரை காண உள்ளதால், அந்த படங்களை மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தும் விழா, சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.. இதன் பின்னர் பேட்டியளித்த நடிகர் ஜெயம்ரவி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ் திரைத்துறையினருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதன் ஒருபகுதியாக தான், ... Read More »

சினிமாவுல இதெல்லாம் சகஜம் ; ரஜினியின் இளைய மகளுக்கு விவாகரத்து…

Soundarya Rajinikanth Latest Photos

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வின் ராம்குமாருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் சென்னை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே, அஸ்வின் – சௌந்தர்யா தம்பதியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து வேண்டி சென்னை ... Read More »

விரைந்து நடக்குது வேலைக்காரன் படத்துக்கான வேலை ….

21921

சிவகர்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கி வரும் படம் வேலைக்காரன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நயன்தாரா இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக மோகன் ராஜாவுடன் இணைந்துள்ளார். மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று காலை ‘வேலைக்காரன்’ படத்திற்கான டப்பிங் பணியை சிறப்பு பூஜையோடு துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com