Tuesday , 13 April 2021
Home » சினிமா

சினிமா

சிபிராஜ் படத்தில் கமல் பட நடிகை

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கடபதாரி’ படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த பிரபல நடிகை இணைந்திருக்கிறார். சிபிராஜ் படத்தில் கமல் பட நடிகை சிபிராஜ் கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கபடதாரி’. இதில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்க நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இவர்களுடன் கமலின் ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற பூஜா குமார் இணைந்திருக்கிறார். சிபிராஜ் – பூஜா ... Read More »

காட்டுத் தீயில் இருந்து உயிர் தப்பிய அர்னால்டு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிக்கி உயிர் தப்பியிருக்கிறார். காட்டுத் தீயில் இருந்து உயிர் தப்பிய அர்னால்டு அர்னால்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று காட்டுத்தீ பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளை தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீயை அணைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத்தீயால் பிரபல கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸ் சொகுசு வீடு ... Read More »

மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் பிரபல வில்லன் நடிகர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர் விஜய் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். விஜய்யுடன் பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பிகில் படத்தில் ... Read More »

ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத் அனிருத் – ஹரிஷ் கல்யாண் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ... Read More »

கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்

கார்த்தி நடித்துள்ள கைதி படம் உருவாக இரண்டு படங்கள் முன்னுதாரணமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் கார்த்தி மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக ... Read More »

நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி

நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கான காரணத்தை நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி டாப்சி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்சிக்கு இந்தியில் நடித்து திரைக்கு வந்த படங்கள் நல்ல வசூல் குவித்ததால் அங்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளமும் உயர்ந்துள்ளது. டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- “சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் உயர்ந்து இருக்கிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம். இந்தியில் ... Read More »

அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு வலிமை என்ற தலைப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது அஜித் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து “அஜித் சிறந்த நடிகர், அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். தற்போது புதிய படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ... Read More »

அசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தை பார்த்த மகேஷ்பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு மகேஷ்பாபு, தனுஷ் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை ’வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அசுரன் படம் கடந்த அக்டோபர் ... Read More »

விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை.

விஜய் நடிக்கும் 64-வது சினிமாவிற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதில் கதாநாயகியாக நடிப்பவர் மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் ஏற்கனவே நடித்தவர். மாளவிகா மோகனனின் தாயார் பத்திரிகையாளர் பீனா மோகனன். தந்தை கே.யூ.மோகனன் பிரபலமான பாலிவுட் சினிமா ஒளிப்பதிவாளர். ஷாருக்கான், அமீர்கான், வித்யாபாலன் போன்ற பிரபலங்களை தான் பணிபுரியும் மலையாள பத்திரிகைக்காக பேட்டி எடுத்துள்ள, பீனா மோகனன் தனது மகளிடமும் கேள்விகள் கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன் ருசிகரமாக பதில் அளித்தார். அதன் விவரம்: ‘வெப் சீரிஸ்’ ... Read More »

அஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் சாதனை

வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு 4–வது முறை இந்த படத்தில் அஜித்தும், சிவாவும் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டு படங்களும் மோதுகின்றன. பேட்ட படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் விஸ்வாசம் குழுவினரும் ஒரு பாடலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அறிமுக பாடலாக கருதப்படும் இந்த பாடலில் அஜித் வயதான தோற்றத்தில் கம்பீரமாக தோன்றி நடனம் ஆடுகிறார். அங்காளி பங்காளி என்று பாடல் தொடங்குகிறது. அடிச்சி தூக்கு, செம சீனா சிதற வைக்கணும், பாத்தா பதற வைக்கணும், அப்பதாண்டா ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com