Monday , 20 November 2017
Home » முக்கிய செய்திகள்: » 9 ஆயிரம் ரன்களைக் கடந்து கோஹ்லி சாதனை…

9 ஆயிரம் ரன்களைக் கடந்து கோஹ்லி சாதனை…

century-story_647_090317094649நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி,  குறைந்த போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை  படைத்தார்.

அதாவது, 194 இன்னிங்சில் அவர் கோலி இச்சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா அணி வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்சுகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி, 32-வது சதத்தைப் பதிவு செய்தார்.இளம் வீரராக இருந்து குறைந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை கோஹ்லி நிகழ்த்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Facebook Auto Publish Powered By : XYZScripts.com