Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Friday , 1 July 2022
Home » இந்தியா » 43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை

43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை

டெல்லியில், 43 பேரை காவு கொண்ட கொடூர தீ விபத்துக்கு பின்னர், முறையான அனுமதியின்றி இயங்கும் தொழிலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அனாஜ் மண்டியில், குறுகலான பகுதிகளில் உள்ள தொழிலகங்களில், தொழிற்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முறையான அனுமதி பெறாத தங்கள் தொழிலகங்களுக்கு சீல் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவற்றின் உரிமையாளர்கள், முன்னறிவிப்பின்றி மூடியுள்ளனர். இதனால், வேலையிழந்து தவிப்பதாக, தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com