Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
20லட்சம் மதிப்பிலான 2ட‌ன் குட்கா போதை பொருட்க‌ள் ப‌றிமுத‌ல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திண்டுக்கல் » 20லட்சம் மதிப்பிலான 2ட‌ன் குட்கா போதை பொருட்க‌ள் ப‌றிமுத‌ல்

20லட்சம் மதிப்பிலான 2ட‌ன் குட்கா போதை பொருட்க‌ள் ப‌றிமுத‌ல்

vlcsnap-2018-06-28-10h17m50s453திண்டுக்க‌ல் மேட்டுப்ப‌ட்டி அருகே ராம‌ர்பிள்ளை தோப்ப‌ில் உள்ள‌ வீட்டில் ,அர‌சால் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ குட்கா போதை பொருட்களான   க‌ணேஸ் , லிப் ஐஸ் உள்ளிட்ட‌ 2ஆயிர‌ம் கிலோ எடையுள்ள‌ 20 ல‌ட்ச‌ம் ம‌திப்பிலா‌ன‌ பொருட்க‌ளை மாவ‌ட்ட‌ உண‌வு ப‌துகாப்பு அலுவ‌ல‌ர் டாக்ட‌ர் ந‌ட‌ராஜ‌ன்            த‌லைமையிலான‌ குழுவின‌ர் ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர். இது குறித்த மாவ‌ட்ட‌ உண‌வு ப‌துகாப்பு அலுவ‌ல‌ர் டாக்ட‌ர்     ந‌ட‌ராஜ‌ன் அளித்த‌ பேட்டியில் சென்னையிலிருந்து கிட‌த்த‌  ரகசிய த‌க‌வ‌லின் அடிப்ப‌டையில் சோத‌னை செய்து பிடித்துள்ளோம். குட்கா பொருட்க‌ள் ப‌துக்கிய‌வ‌ர்க‌ள் மீது  ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்படும் என‌ பேட்டிய‌ளித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com