Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்!

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்!

MK-Stalin18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வரும் என்று தான் நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உக்கம்சந்தின் உருவப்பட திறப்பு விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வரும் என்று தான் நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், டெண்டர் விடும் விவகாரத்தில் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com