Monday , 23 October 2017
Home » தமிழ்நாடு » 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

C-oicAlVwAAJ0Gmவரும் கல்விஆண்டான 2017-2018-ஆம் ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள சென்னை பாடநூல் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்விஆண்டான 2017-2018 முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என குறிப்பிட்டார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com