Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஸ்டெம்பிங்கின் கிங் தோனி ; கண்ணிமைக்கும் நேரத்தில்  நடந்த ஸ்டெம்பிட்   | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » ஸ்டெம்பிங்கின் கிங் தோனி ; கண்ணிமைக்கும் நேரத்தில்  நடந்த ஸ்டெம்பிட்  

ஸ்டெம்பிங்கின் கிங் தோனி ; கண்ணிமைக்கும் நேரத்தில்  நடந்த ஸ்டெம்பிட்  

hqdefaultநியூசிலாந்து அணி வீரர் கிராந்தோமை, மகேந்திரசிங் தோனி ஸ்டம்ப் செய்து அவுட்டாக்கிய விதம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நேற்று எதிர்கொண்டது.

இதில் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 116 ரன்கள் எடுத்திருந்த போது 23வது ஓவரை ஜடேஜா வீசினார். பேட் செய்த கிராந்தோம், பந்தை அடிப்பதற்காக கிரீசை விட்டு சற்று வெளியேறினார். அப்போது பந்து கையில் கிடைத்த மறுநொடியில் மிகவும் சாதாரணமாக விக்கெட் கீப்பர் தோனி ஸ்டம்ப் செய்து அவுட்டாக்கினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com