Monday , 18 February 2019
Home » விளையாட்டுpage 80

விளையாட்டு

வீராட் கோலிக்கு கவாஸ்கர் அறிவுரை

gavaskar

இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி. பேட்டிங்கில் ரன் எந்திரம் போல் செயல்படுகிறார் என்று அவரை பலர் பாராட்டுகிறார்கள்.தனது அதிரடி ஆட்டம் மூலம் பல முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்களை அசர வைத்த அவர் தற்போது தனது செயலால் முகம் சுளிக்க வைத்துவிட்டார்.பெர்த் நகரில் பயிற்சி முடிந்து திரும்பியபோது ஆங்கில பத்திரிக்கை நிரூபரை தகாத வார்த்தையால் திட்டினார். தனது காதலியான நடிகை அனுஷ்கா சர்மா பற்றி அந்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையால் அவ்வாறு நடந்து கொண்டார். இதையடுத்து அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் ... Read More »

உலக கோப்பை போட்டி – ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

afp-coetzer-takes-scotland-to-world-cup-record-heights-vs-bangladesh

உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற 27–வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கோயட்சர் 156 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த படியாக மோம்சென் 39, மேச்சன் 35 ரன்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் டஸ்கின் அகமது ... Read More »

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: ஜூவாலா-அஸ்வினி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

guttaponnappa0403

ஆல்-இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 21-12, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் அமெலி அலிசியா- பிய் சோ சூங் இணையை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் இரட்டையரில் மானு அட்ரி-சுமீத் ரெட்டி தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர். அதே சமயம் ஆண்கள் ஒற்றையரில் இந்திய முன்னணி வீரர் காஷ்யப் 13-21, 12-21 என்ற ... Read More »

சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின், மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை!

Parliment

சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின் மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை. அவைகளின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் தொடரும். எனவே பொதுமக்களுக்கு ... Read More »

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி

vlcsnap-2015-03-02-10h26m00s26

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி நடைபெற்றது. திண்டுக்கலில் சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 14வயது முதல் 17 வயது உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல். நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை,வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா.; இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மே ... Read More »

உலக கோப்பை – பாகிஸ்தான் முதல் வெற்றி பெற்றது

01-1425211691-misbah-zim-wc-600

உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் இன்று ‘பி’ பிரிவில் உள்ள ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர் சிபாபா 9 ரன்னிலும் சிக்கந்தர் ரசா 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த மசகட்சா 29 ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com