Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » தஞ்சாவூர் » வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

vlcsnap-2015-05-26-10h49m26s21தஞ்சை வருவாய் ஆய்வாளருக்கு நெருக்கடி கொடுத்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரடி நியமன வருவாய்த்துறை ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை அடுத்த தொண்டராபட்டு பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் செல்வக்குமார்.

அவருக்கு வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் துணை வட்டாட்;சியர் கோவிந்தராஜ் ஆகியோரின் பணிசம்மந்தமான நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சல் அடைந்து தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்வக்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் , மனஉளைச்சல் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேரடி நியமன வருவாய் துறை அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com