Monday , 23 October 2017
Home » உலகம் » வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அன்டோனியோ கட்ரஸ் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அன்டோனியோ கட்ரஸ் கண்டனம்

downloadஏவுகணை  சோதனை செய்து வரும் வடகொரியாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ், பியோன்கங் அணு ஆயுத சோதனை முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். வடகொரியாவின் இத்தகைய செயல்கள், ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தீர்மானத்திற்கு எதிராக, அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கேடு விளைவிப்பதாக இருப்பதாக கட்ரஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து ஐ.நா செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். வடகொரியா நேற்று சோதித்த ஏவுகணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அணுஆயுத சோதனை முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும், அண்டை நாடுகளுடனான போர் பதற்றத்தை தவிர்க்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com