Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது !! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருவண்ணாமலை » ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது !!

ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது !!

rapeதிருவண்ணாமலையில், ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலைக்கு கடந்த 12 ஆம் தேதி வந்த ரஷ்ய நாட்டு இளம்பெண், கிரிவலப்பாதையில் உள்ள விடுதியில் தங்கிருந்தார். கடந்த 16 ஆம் தேதி விடுதி அறைக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த அந்த பெண்ணுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com