Thursday , 21 March 2019
Home » சினிமா » ரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி- திரிஷா

ரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி- திரிஷா

5பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தது பெருமை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார். ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தது பெருமை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com