Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மெக்ஸிக்கோவில் காட்டுத்தீ பரவியதில் 6 வீடுகள் சேதம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » உலகம் » மெக்ஸிக்கோவில் காட்டுத்தீ பரவியதில் 6 வீடுகள் சேதம்

மெக்ஸிக்கோவில் காட்டுத்தீ பரவியதில் 6 வீடுகள் சேதம்

மெக்ஸிக்கோவின் டிஜ்ஜுயானா நகரில் தீ விபத்தில் 6 வீடுகள் சேதமடைந்தன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. வறண்ட வானிலை காரணமாக பல இடங்களில் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், நேற்று வீசிய சூரைக்காற்றில் அதன் எல்லை பகுதியான மெக்ஸிக்கோவில் உள்ள டிஜ்ஜூயானா((Tijuana)) நகரிலும் தீப்பரவியது. இதில் 6 வீடுகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

மேலும் 3 வீடுகளில் லேசாக தீப்பற்றிய நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com