Tuesday , 22 January 2019
Home » தமிழ்நாடு » முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க10 பேர் கொண்ட குழு!

முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க10 பேர் கொண்ட குழு!

mullaiமுல்லை பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com