Monday , 20 November 2017
Home » முக்கிய செய்திகள்: » மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டி…

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டி…

8மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில், பரோடா அணி எல்லா பீல்டர்களையும், பேட்ஸ்மேன் அருகில் நிறுத்தி மிரட்டியது.

இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிகெட் தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த போட்டியில் மும்பை அணி தனது 500வது போட்டியில், பரோடா அணியை எதிர் கொண்டது.

இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில், 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பரோடா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்த போது கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com