Friday , 16 November 2018
Home » சிறப்புச் செய்திகள் » மும்பையில் தொடரும் கனமழையால், நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன!

மும்பையில் தொடரும் கனமழையால், நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன!

Mumrains11-U20573096666a4H--621x414@LiveMintமும்பையில் தொடரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கடந்த சில தினங்களாக தொடரும் கனமழை காரணமாக மும்பை மாநகரம் முற்றிலும் முடங்கியது. வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள், போக்குவரத்து பாதிப்பு என இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், மும்பையில் தற்போதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சயான் பான்வெல் நெடுஞ்சாலை செம்பூர் பகுதி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், அந்தப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com