Wednesday , 28 June 2017
Home » முக்கிய செய்திகள்: » முதற்கட்டமாக களமிறங்கும் நோக்கியா 3310

முதற்கட்டமாக களமிறங்கும் நோக்கியா 3310

57362508இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா போன்களின் விற்பனை நாளை முதல் துவங்குகிறது. முதற்கட்டமாக களமிறங்கும் நோக்கியா 3310 (2017) பதிப்பு நான்கு நிறங்களில் வழங்கப்படுகின்றது.  புதிய நோக்கியா 3310 சீரிஸ் 30+ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 16 எம்பி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com