Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன

மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன

vlcsnap-2015-03-18-09h37m32s165மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மதச் சிறுபான்மையோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மதச் சிறுபான்மையோர் கூட்டமைப்புமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமைப்பின் செயலர் அந்தோணிராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொல்கத்தாவில் சேவையில் ஈடுபட்டு வந்த 71 வயதான கன்னியாஸ்திரி கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார். இதேபோல் ராஜஸ்தானில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டு அதில் இருந்த பாதிரியார் தாக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ஏழைகளின் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. ஆனால் அந்த மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், சில மதவாத சக்திகளால் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். பேட்டியின் போது கூட்டமைப்பின் செயல் இயக்குநர்கள் மரியராஜ், வின்சென்ட், ஜான்போஸ்கோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் அமீர்அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com