Sunday , 22 July 2018
Home » மாவட்டம் » சென்னை » மக்கள் நீதி மய்ய கட்சி செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்ய கட்சி செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

kamal56678-19-1500439993சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளராக சுரேஷ், பொதுச்செயலாளராக அருணாச்சலம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com