Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை அங்காடி. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை அங்காடி.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை அங்காடி.

vlcsnap-2015-05-26-10h47m50s90விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை அங்காடி தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் இந்தத் திட்டம் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் சாலை அகரம் ஊராட்சியில் மகளிர் குழு கூட்டமைப்பின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த அம்மா சிமென்ட் விற்பனை அங்காடி தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் சம்பத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமைத் திட்ட இயக்குநர் ராதா, நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com